As per the directions of the Department of Higher Education, Tamil Nadu, the online classes for the I year UG students will commence from 31-8-2020. The students who paid the fees and confirmed their admissions in the department are asked to attend without fail- Principal.

தமிழக அரசு, உயர்கல்வித்துறை வழிகாட்டுதலின்படி, தற்போது முதலாமாண்டு இளநிலை பட்ட வகுப்பில் கட்டணம் செலுத்தி துறைகளில் தங்களுடைய சேர்க்கையை உறுதி செய்த மாணவ/மாணவிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் வரும் 31-8-2020 முதல் தொடங்கும் என அறிவிக்கலாகிறது – முதல்வர்.