As per the directions of the Department of Higher Education, Tamil Nadu and Periyar University, the online classes for the UG-current II, III year and PG-current II, MCA-III year will start from 3-8-2020 (Monday)-PRINCIPAL.

தமிழக அரசு, உயர் கல்வித்துறை மற்றும் பெரியார் பல்கலைக்கழக வழிகாட்டுதலின்படி தற்போது இரண்டு, மூன்றாமாண்டு பயிலும் UG மாணவர்களுக்கும், தற்போது இரண்டாமாண்டு பயிலும் PG மற்றும் மூன்றாமாண்டு பயிலும் MCA மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் 3-8-2020 முதல் தொடங்கும் என அறிவிக்கலாகிறது – முதல்வர்.